#OruKuttiKadha#MasterSongMaster - Oru Kutti Kadha:நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டி கதை' பாடலில் ஒளிந்திருக்கும் குறியீடுகள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.